நான் தீவிர ரஜினி ரசிகன்-எந்திரனைக் காண காத்திருக்கிறேன்: ஆமிர் கான்

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் இளம் பருவத்தில் இருந்தே ரஜினி சார் படங்களை பார்த்து வருகிறேன். அவர் ஸ்டைல் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நான் அவருடைய தீவிர ரசிகன்.
தற்போது ரோபோவாக அவர் நடித்திருப்பதைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன். எந்திரன் உலக அளவில் பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
Comments


Click it and Unblock the Notifications