ஆதிபகவன்'ஜி'!
ஆதி பகவன் படத்தில் ஒரு அட்டகாசமான இந்திப் பாட்டை வைத்துள்ளாராம் இயக்குநர் அமீர். இதற்காக யுவன் ஷங்கர் ராஜா மனதை மயக்கும் அருமையான ட்யூனில் பாடலைப் போட்டுக் கொடுத்துள்ளார்.
அருமையான படங்களை இயக்கி வந்த அமீர் இடையில் டிராக் மாறி நடிக்கக் கிளம்பினார். இப்போது மீண்டும் இயக்கத்தில் பிசியாகியுள்ளார். ஜெயம் ரவியை நாயகனாக வைத்து ஆதி பகவன் படத்தை இயக்கி வருகிறார் அமீர்.
படத்தில் ஒரு இந்திப் பாடல் வருகிறதாம். இதற்காக அட்டகாசமான ட்யூனைப் போட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பாடலை ஷ்ரேயாகோசலும்,ஷாரிப்பும் பாடியுள்ளனர்.
பாடலும், ட்யூனும் பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதால் இந்தப் பாடலை அருமையான லொகேஷனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் அமீர்.
More from Filmibeat
adhi bhagavan movie ஆதி பகவன் திரைப்படம் ஆதி பகவன் படத்தில் இந்திப் பாட்டு இயக்குநர் அமீர் director ameer hindi song in adhi bhagavan


Click it and Unblock the Notifications











