நந்தனம் டூ சீடன்

By Sudha

தனுஷ் முதல் முறையாக கெளரவ வேடத்தில் நடித்துள்ள படம் என்ற பெயருடன் உருவாகியுள்ள படம் சீடன்.

சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள இப்படத்தின் ஹீரோ ஜெய்கிருஷ்ணா. நாயகி அனன்யா. படத்தில் 40 நிமிடம் சிறப்பு வேடத்தில் வந்து போகிறார் தனுஷ்.

இப்படம் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தழுவல். இப்படத்தின் நாயகியாக அனன்யாவை அணுகியபோது, அவர் உடனே ஒத்துக் கொண்டாராம். மேலும், தான் பள்ளியில் படித்தபோது நந்தனம் படத்தின் பாடல்களைத்தான் பள்ளி விழாக்களில் பாடி பரிசு பெற்றதாகவும் கூறியுள்ளார்.

இப்படத்தில் தனுஷ் நடித்துள்ள வேடத்திற்கு வேறு யாரையுமே யோசிக்கவில்லையாம் சிவா. மாறாக, தனுஷ் மட்டுமே இதற்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்து அவரை அணுகி கதையைச் சொன்னாராம். கேட்டதும் அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

தமிழுக்காக நிறைய மாற்றங்களைக் கண்டுள்ள இப்படத்தி்ல சுஹாசினி முக்கிய வேடம் ஏற்றுள்ளார். சீடன் அனைவரையும் கவரும் என்பது சிவாவின் நம்பிக்கை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X