இந்தியாவின் டாப்-5 இந்தி நடிகர்கள்

By Staff

Hrithik Roshan
இந்தியாவின் பவர்புல் நடிகர் அமிதாப் பச்சன்தான் என்று சமீபத்திய சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.

பர்செப்ட் டேலன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ஹன்சா ரிசர்ச் அமைப்புகள், பிரபலங்கள் குறித்து சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தன. இதில் இந்தியாவின் டாப் 5 நடிகர்கள் யார் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் இடம் அமிதாப் பச்சனுக்கு கிடைத்துள்ளது.

அவருக்கு அடுத்த இடம் அமீர்கானுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக அவரது சமீபத்திய ஹிட் படமான கஜினி ஏக நற்பெயரைச் சமாபாதித்துக் கொடுத்துள்ளது அமீர்கானுக்கு.

பாலிவுட் பாட்ஷா எனப்படும் 'கிங் கான்' ஷாரூக்குக்கு 3வது இடமே கிடைத்துள்ளது இந்த சர்வேயில். அடுத்தடுத்து இரண்டு தோல்விப்படங்கள் தந்ததன் விளைவாகவும் இது இருக்கலாம். அடுத்து ஒரு வெற்றிப் படம் கொடுத்துவிட்டால் நிலைமை மாறலாம்.

நான்காவது இடத்திலிருப்பவர் அக்ஷய் குமார். அவருக்கு அடுத்து 5-வது இடம் ஹ்ரித்திக் ரோஷனுக்குக் கிடைத்துள்ளது.

பாப்புலாரிட்டி, சமூகத்தில் நிலவும் இமேஜ், பலம், தன்னை வெளிப்படுத்தும் முறை, மீடியாவில் காட்டப்படும் விதம் போன்ற காரணிகளினி அடிப்படையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X