Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அண்ணனின்' அழைப்பு-குஷியில் 'தம்பி' சிம்பு!
மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை சிம்புவுக்கு அளித்துள்ளாராம் அஜீத். இதனால் குஷியாகி விட்டாராம் சிம்பு.
சிம்பு முன்பு தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொண்டார். சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் போல கெட்டப்பில் வந்து தனது அஜீத் பாசத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் தனது படங்களிலும் அஜீத்தை புகழும் வகையில் வசனம் வைக்கவும் தவறுவதில்லை. இந்த நிலையில், அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு. இதுகுறித்து தனது தோஸ்த்தும் பட இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் கேட்க அவரோ அஜீத்திடமே கேட்டுக்கோ என்றாராம்.
இதையடுத்து நேரடியாக 'தல'யிடமே பேச, 'தல' பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தாராம். ஆனால் அடுத்த நாள் காலையில் போனில் கூப்பிட்டு நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் சிம்பு செம உற்சாகமாகியுள்ளார்.
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி