'வசூல் சக்கரவர்த்தி' ரஜினி!!

இந்நிலையில் அவரது சாதனைகளைப் பற்றி இன்னுமொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது.
இப்புத்தகத்தை எழுதுபவர் வேறு யாருமல்ல, கவிதாலயா புஷ்பாவின் கணவர் கந்தசாமி. அதாவது இயக்குநர் கே.பாலச்சந்தரின் மருமகன்.
ரஜினியின் படங்களுக்கு உலக நாடுகளில் கிடைக்கும் வரவேற்பு, அயல்நாட்டு மக்களும் அவர் படத்தை ரசித்துப் பார்க்கும் விதம், வெளிநாடுகளில் ரஜினி படங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள வசூல் விவரம் போன்றவற்றை புள்ளி விபரங்களுடன் எழுதி வருகிறார் கந்தசாமி.
குசேலன் ரிலீசுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை ரிலீஸ் செய்யும் திட்டமுள்ளதாம். தமிழில் இந்தப் புத்தகத்துக்கு வசூல் சக்கரவர்த்தி ரஜினி எனத் தலைப்பு வைக்கும் திட்டமுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











