For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    ஆகஸ்டில் 'தல - தளபதி' மோதல்!

    By Shankar
    |

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மோதுகின்றன விஜய் மற்றும் அஜீத்தின் படங்கள்.

    எம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வேலாயுதம். இந்தப் படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ரிலீஸுக்குத் தயாராக இருந்தாலும், நல்ல விளம்பரம், மார்க்கெட் உத்திகளைச் செய்த பிறகு வெளியிடத் திட்டம். எனவே ஆகஸ்ட் மாதம் வெளியிடுகிறார்களாம்.

    இன்னொரு பக்கம் அஜீத்தின் மங்காத்தாவும் ரெடியாகிவிட்டது. இந்தப் படமும் ஆகஸ்ட் ரிலீஸ்தான். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பான இந்தப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே உள்ளது.

    ஆனால் இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடாமல் இரண்டு வார இடைவெளி கொடுத்து வெளியிடப்போகிறாக்கள்.

    ரசிகர்கள் அனாவசியமாக மோதிக் கொள்வதைத் தவிர்க்கவும், நல்ல ஓபனிங்கை ஏற்படுத்தவுமே இந்த ஏற்பாடாம்.

    English summary
    It is once again actor Viay is fielding his film Velayutham against Ajith's Mangatha. According to sources, Velayudham and Mankatha are getting ready for August release, but in different date.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more