டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், ஆடலாம், பாடலாம், படம் வரையலாம். எதை வேண்டுமானாலும் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். திறமைக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் பங்கு பெறுவார்கள்.
இதில் வெற்றி பெறும் ரசிகர், நடிகர் விஜய் உடன் விருந்து சாப்பிடலாம். முதல் கட்ட தேர்வுகள், தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும்.
Comments


Click it and Unblock the Notifications