பார்த்திபன் நடிக்கும் 3டி படம் "அம்புலி"

By Siva

Parthiban
பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கும் முதல் 3டி படமான அம்புலி பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கே.டி.வி.ஆர். கிரியேடிவ் ரீல்ஸ் தயாரிப்பில் உருவாகும் 3டி படம் அம்புலி. பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கும் இதில் ஆர். அஜெய், பி.எஸ். ஸ்ரீஜித் ஆகியோர் இளம் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மேலும் சனம், திவ்யா நாகேஷ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர எம்.எஸ். பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், அயன் ஜெகன், டைரக்டர் ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதற்கு வெங்கட் பிரபு இசையமைக்கிறார். இந்தப் படத்தை இரட்டையர்கள் ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள். 1978-ல் நடைபெறுவது போல படமாக்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X