கன்னடத்தில் அபியும் நானும் - இயக்குகிறார் பிரகாஷ் ராஜ்

இப்போது முதல் முறையாக கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். அது, அவர் தயாரித்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய அபியும் நானும்.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடிக்கப் போகிறவர் சர்ச்சை புகழ் திவ்யா. பிரகாஷ் ராஜ் மனைவியாக ஐஸ்வர்யா நடிக்க, மற்ற பாத்திரங்களுக்கு கன்னட நடிகர்களையே நடிக்க வைக்கிறார்.
இதற்கிடையே தமிழில் அவரது தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் படம் அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது. ரிஸ்க் வேண்டாம் என்பதற்காக, இந்தப் படத்தை தெலுங்கு ரீமேக்காக இயக்கித் தருமாறு பிரபுதேவாவிடம் கேட்டுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
Comments


Click it and Unblock the Notifications