'மொழ மொழன்னு' ஆர்யா!

இப்போது விஷ்ணுவர்தனுடன் இணைந்து தனது அடுத்த படமான சர்வம் படத்துக்குத் தயாராகிக்க கொண்டிருக்கிறார். ஜூனில் தூங்கும் இதன் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் விஷ்ணு.
இந்தப் படத்தில் ஆர்யாவின் ஜோடி த்ரிஷா. வில்லன் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர் தெலுங்கின் பிரபல ஹீரோவான சக்ரவர்த்தி.
ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஆறாவது படம் இது. ஏற்கெனவே ரோபோ, ஏகன், விஜய்யின் பெயரிப்படாத படம், அங்காடித் தெரு உள்பட 5 திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம்.
Comments


Click it and Unblock the Notifications