For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'காவல் காதல்' இப்போ 'காவலன்'!
Heroes
oi-Akkhan
By Chakra
|
சித்திக் மலையாளத்தில் இயக்கி சுமாரான வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் பெயரில் ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு காவலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சித்திக்.
இதற்கிடையே, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: காவலன் காவல் காதல் தலைப்பு மாற்றம் பாடிகார்டு விஜய் bodyguard kaavalan kaval kathal title change vijay
Story first published: Saturday, August 14, 2010, 12:15 [IST]
Other articles published on Aug 14, 2010