கமல்ஹாசனும், 'நாக்க மூக்க'வும்...!

சென்னையில் நடந்த நினைத்தாலே இனிக்கும் பட ஆடியோ வெளியீட்டின்போது கமல்ஹாசன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
கமல் பேசுகையில், நான் தினசரி நாக்க மூக்க பாடலைக் கேட்டு விடுகிறேன். காரணம், எனது மகளின் செல்போன் ரிங் டோன் நாக்க மூக்க பாடல்தான். அவருடன் நான் செல்போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் அந்தப் பாடலை கேட்கிறேன்.
உண்மையில் அந்தப் பாடலைக் கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இளைய தலைமுறையை தனது இசையால் வசீகரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்றார் கமல்.
Comments
கமல்ஹாசன் சினிமா தமிழ் நாக்க மூக்க பாடல் ரிங்டோன் ஸ்ருதி கமல்ஹாசன் cinema kamalhassan nakka mukka song ringtone shruthi kamal


Click it and Unblock the Notifications