பூக்கடை ரவி நரேன்!

அதில் கிடைத்ததுதான் பூக்கடை ரவி. இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செல்வகுமாருடைய படம் இது.
"மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பூ விற்கும் ரவி என்ற சாதாரண இளைஞனின் வாழ்க்கைதான் இந்த படம். நரேன் பூக்கடை ரவியாக நடிக்கிறார். படத்துக்கு தேவையான எல்லா மசாலா சமாசாரங்களும் இருக்கும்" என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிவக்குமார்.
"அஞ்சாதேவை தொடர்ந்து அடுத்து நான் நடிக்கும் படமும் ஹிட்டாக வேண்டும் என்று காத்திருந்தேன். எனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டேன். இனி எனக்கேற்ற வகையில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பேன். பூக்கடை ரவி எனக்கேற்ற படமாக இருக்கும். படத்தை எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள்' என்று கூறியுள்ளேன் என்கிறார் நரேன் ஆர்வமாக.
கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுதான் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
வாசம் வீசுமா...?


Click it and Unblock the Notifications











