மாறிய கமாலினி- குவியும் வாய்ப்புகள்

இருப்பினும் கூட ஒரு படத்துக்கு ஓகே சொல்வதற்கே நிறைய நேரம் எடுத்துக்கொள்வார் என்ற கெட்ட பெயர் கமாலினி முகர்ஜிக்கு உண்டு. இதனாலேயே அவருக்கு பல நல்ல வாய்ப்புகளை அவர் இழக்க வேண்டியிருந்தது.
ஆனால் இதனால் ஏற்படும் பிரச்னைகளை இப்போது கமாலினி புரிந்து கொண்டுவிட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து புதிய படங்களை ஒப்புக் கொள்வதில் ஸ்பீடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது ராஜசேகருடன் கமாலினி நடித்த மா ஆன்னாய பங்காரம் படம் கடந்த 5ம் தேதி வெளியானது.
தொடர்ந்து வெங்கடேஷுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல புதிய படங்களை அவர் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளதால் கமாலினியை இனி அடிக்கடி தரிசிக்கலாம் என்ற ஆறுதலில் உள்ளனர் ரசிகர்கள்.
Comments


Click it and Unblock the Notifications