ஹில்லாரி கிளிண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமீர்கான்

இன்று இரவு இந்தியா வருகிறார் ஹில்லாரி. நேராக மும்பை வரும் அவர் அங்குள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில், என்.ஜி.ஓக்களுடன் பேசுகிறார். பின்னர் கல்வி தொடர்பான உரையாற்றுகிறார்.
ஹில்லாரி நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்.ஜி.ஓ அமைப்புகளில் ஒன்றுடன் அமீர் கானும் இணைந்து செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில் அமீர் கானும், ஹில்லாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை பாதுகாப்பு கருதி மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.
ஹில்லாரி வரவுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications