அக்ஷய் சம்பளம் ரூ.71 கோடி!

By Staff

Akshay with wife Twinkle
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்தான் இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர். அவர் இப்போது ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.71 கோடி என மும்பை திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சிங் இஸ் கிங் திரைப்படம் ஏராளமானகோடிகளை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

அதுவரை ரூ. 40 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளமாகப் பெற்று வந்த அக்ஷய் குமாருக்கு ரூ.75 கோடிவரை சம்பளம் பேசப்படுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

அதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துபோல் மும்பை பத்திரிகைகள் இப்போது அக்ஷய் குமாரின் சம்பள விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ரூ.71 கோடி சம்பளம் தரப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் படம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒப்புக் கொண்ட யுடிவி நிறுவனம் அக்ஷய்யின் சம்பளம் குறித்து மட்டும் பேச மறுத்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X