ஹெலிகாப்டர் விபத்தில் பரத் உயிர் தப்பிய கதை!

இவர் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் போயிருந்தபோது (காதலியைப் பார்க்கப் போனதாக கிளைக்கதை ஒன்று உலா வருகிறது!), ஹெலிகாப்டரில் பறந்தபடி ஹட்சன் நதியைப் பார்த்தாராம்.
அப்போது இவரை இறக்கி விட்டு அதே ஹெலிகாப்டர் மீண்டும் பறந்ததாம், பயணிகளை ஏற்றிக் கொண்டு. எதிர்பாராதவிதமாக ஒரு விமானத்துடன் மோதி சுக்கு நூறாகச் சிதறியதாம் அந்த ஹெலிகாப்டர். அங்கேயே 10 பயணிகளும் உடல் சிதறி பலியானார்களாம்.
"கொஞ்சம் தாமதித்திருந்தாலும் என் கதி என்னவாகியிருக்கும்... நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது", என பிரஸ்மீட்டில் நடுங்கிக் காட்டினாராம் பரத்.
Comments


Click it and Unblock the Notifications