நயனதாராவை ஹீரோயினாக்கிய சூர்யா

By Staff

Surya
நயனதாராவை தனது ஹீரோயினாக்க கடுமையாக முயன்று வென்றிருக்கிறார் சூர்யா.

சூர்யாவுடன் ஜோடி போட நடிகைகள் போட்டி போட்டு வரும் நிலையில் நயனதாராவுடன் ஜோடி சேர சூர்யாவுக்கு திடீர் ஆசை.

இதனால் தான் நடிக்கும் சிங்கம் படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்கலாம் என சூர்யா கூறியிருக்கிறார். ஆனால், அதை இயக்குனர் ஹரி ஏற்கவில்லையாம்.

இத்தனைக்கும் நயனதாராவை தமிழுக்கு கொண்டு வந்ததே ஹரி தான். சரத்குமாரை வைத்து அவர் இயக்கிய ஐயா படத்தில் தான் கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தார் நயன்.

நயனதாராவை சூர்யா ரெக்கமண்ட் செய்தும் கூட ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துவிட்டார் ஹரி.

ஆனாலும் அதை ஒரு பிரச்சனையாக்காமல், ஓகே சொல்லிவிட்ட சூர்யா, அடு்த்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் படத்தில் நயனதாராவை ஹீரோயினாக்கலாம் என்ற விருப்பத்தைச் சொன்னாராம்.

ரவிக்குமார் ஏற்றுக் கொண்டுவிட்டதால் நயனதாராவுடன் ஜோடி சேருகிறார் சூர்யா.

ஆழ்வார் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X