வேட்டைக்காரனில் விஜய்யின் மகன் அறிமுகமாகிறார்!!

ஏவி.எம் நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம், குருநாத் மெய்யப்பன் தயரிக்கும் வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளில்தான் தோன்றுகிறாராம் 'சிறுவர்' சஞ்சய்!
ராஜமுந்திரியில் நடந்த இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் சிலவற்றில் சஞ்சய் பங்கேற்றாராம்.
வேட்டைக்காரன் படத்தின் கதை, எழுதி இயக்குகிறார் பி. பாபு சிவன். இவர் இயக்குநர் தரணியிடம் பல படங்களில் துணை இயக்குநராக இருந்தவர். ஒளிப்பதிவு - கோபிநாத், இசை- விஜய்ஆன்டனி.
Comments


Click it and Unblock the Notifications