மீண்டும் கன்னடத்திற்குத் திரும்பினார் அப்பாஸ்

இதற்கு முன்பு 2000மாவது ஆண்டில் வெளியான சாந்தி சாந்தி சாந்தி படத்தில் நடித்திருந்தார் அப்பாஸ். இதில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
செளந்தர்யா ஜெகதீஷ் தயாரிக்கும் அப்பு பப்பு கன்னடப் படத்தில் நடிக்கிறார் அப்பாஸ்.
ஒரு சிறுவன் மற்றும் உராங்குட்டான் குரங்கு குறித்த கதையாம் இப்படம். குட்டிப் பையனின் தந்தையாக அப்பாஸ் வருகிறார். குடும்பக் கதையாக இதை எடுக்கின்றனராம்.
Comments
abbas returns to kannada actor abbas appu pappu அப்பு பப்பு கன்னடப் படத்தில் அப்பாஸ் தமிழ் சினிமா நடிகர் அப்பாஸ்


Click it and Unblock the Notifications