twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் கன்னடத்திற்குத் திரும்பினார் அப்பாஸ்

    By Sudha
    |

    Sonia Agarwal and Abbas
    90களில் தமிழில் பிசியாக நடித்து வந்த நடிகர் அப்பாஸ் இப்போது மீண்டும் கன்னடத்திற்கே திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடப் படங்களில் நடிக்க வந்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த அப்பாஸ்.

    இதற்கு முன்பு 2000மாவது ஆண்டில் வெளியான சாந்தி சாந்தி சாந்தி படத்தில் நடித்திருந்தார் அப்பாஸ். இதில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

    செளந்தர்யா ஜெகதீஷ் தயாரிக்கும் அப்பு பப்பு கன்னடப் படத்தில் நடிக்கிறார் அப்பாஸ்.

    ஒரு சிறுவன் மற்றும் உராங்குட்டான் குரங்கு குறித்த கதையாம் இப்படம். குட்டிப் பையனின் தந்தையாக அப்பாஸ் வருகிறார். குடும்பக் கதையாக இதை எடுக்கின்றனராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X