நடிகர் ராஜேஷ் மகள் திருமணம்-நாளை நடக்கிறது!

By Sudha

Rajesh
பிரபல குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மகள் திவ்யாவுக்கு நாளை சென்னையில் திருமணம் நடக்கிறது.

கன்னிப்பருவத்திலே மூலம் அறிமுகமாகி, அந்த 7 நாட்களில் பிரபலமான நடிகர் ராஜேஷ்.

நடிகர் ராஜேஷ்-ஜோன் சில்வியா தம்பதியின் மூத்த மகள் திவ்யா எம்.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். திவ்யாவுக்கும் தஞ்சையை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயகர்-சிந்தியா தம்பதி மகன் பிரதீப்புக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

பிரதீப் இன்போசிஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். திவ்யா-பிரதீப் திருமணம் வருகிற 20-ந்தேதி (நாளை) சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X