செந்தில் உடல்நிலை பாதிப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மூல நோயால் அவதிப்பட்டார்.
உடனடியாக அவரை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications