சஞ்சய் தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தை!

மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று பிற்பகல் மான்யதாவுக்கு இந்த இரட்டை குழந்தைகள் பிறந்தன.
51 வயதான சஞ்சய் தத்துக்கு முதல் மனைவி ரிச்சா மூலம் ஏற்கெனவே த்ரிஷலா என்ற மகள் உள்ளார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே உள்ளார்.
இதற்கிடையே இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள தத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
Comments


Click it and Unblock the Notifications