எத்தனாய் வரும் களவானி நாயகன் விமல்: ஆக்ஷன் கலந்த நகைச்சுவைப் படம்!

By Sudha

Helen and Vimal
வெற்றிப் படமான களவானி படத்தை அடுத்து அதன் நாயகன் விமல் தற்போது எத்தன் படத்தில் நடிக்கவிருக்கிறார். களவானி படத்தின் தயாரிப்பாளரான ஷெராலி மூவிஸ் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தை எழுதி, இயக்கவிருப்பவர் புது முகமான சுரேஷ். களவானியைப் போன்றே இந்த படமும் நகைச்சுவை கலந்த நல்ல படமாக இருக்கும். இதில் விமல் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆக்ஷனில் கலக்கவிருக்கிறார் எனத் தெரிகிறது.

ரேனிகுண்டா புகழ் சனுஷா தான் இந்தப் படத்தின் கதாநாயகி. இதற்கு தாஜ் நூர் ( வம்சம்) இசையமைக்கிறார். இதில் சிங்கம்புலி, மயில்சாமி, ஜெயபிரகாஷ், மனோபாலா, எம். எஸ். பாஸ்கர் மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் நசீர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X