twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆமிர்

    By Siva
    |

    மும்பை: தூம் 3ல் வில்லனாக நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர் கான் அந்தப் படத்தின் 2-ம் பாகத்தில் கலக்கிய ரித்திக் ரோஷனிடம் நடிப்பு பற்றி டிப்ஸ் கேட்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

    தூம் 2-ம் பாகத்தில் கிளாமரான வில்லனாக வந்து அசத்தியவர் ரித்திக் ரோஷன். தற்போது மூன்றாம் பாகத்தில் வில்லத்தனம் செய்ய வருகிறார் ஆமிர் கான்.

    தூம் 3 படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் எப்படியாவது ரித்திகை பார்த்து சில டிப்ஸ் கேட்கலாம் (அட, நடிப்பு டிப்ஸ்தான்) கேட்கலாம் என்றிருக்கிறாராம். ரித்திக்கிடம் சினிமாப் பாடம் கற்றுக்கொள்ள பேராவலாய் இருப்பதாக அன்மையில் ஆமிரே தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டில் உள்ள அழகான நடிகர்களில் ரித்திக்கும் ஒருவர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரிடம் நான் நடிப்பது பற்றி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆமிர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

    நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் ஆமிர்...!

    English summary
    Acting legend, perfectionist Aamir Khan wants to get some acting tips from the Bollywood hearthrob Hrithik Roshan. Aamir is acting as a villain in Dhoom 3, so he is eager to discuss a few things with the Dhoom 2's glamorous villain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X