அயோத்தி தீர்ப்பு-அனைவரும் அமைதி காக்க சிரஞ்சீவி அழைப்பு

இதுகுறித்து சிரஞ்சீவி விடுத்துள்ள அறிக்கையில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். தீ்ர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.
அமைதியைக் கடைப்பிடித்து மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். ஆந்திர மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.
actor chiranjeevi ayodhya verdict அமைதி காக்க சிரஞ்சீவி கோரிக்கை அயோத்தி தீர்ப்பு நடிகர் சிரஞ்சீவி chiranjeevi calls for peace


Click it and Unblock the Notifications