கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

ஒரு பக்கம் சசிகுமார் இயக்கத்தில் படம் தயாரித்துக் கொண்டிருக்கும் அவர், அடுத்தடுத்து செல்வராகவன், பூபதி பாண்டியன் படங்களில் நடிக்கிறார்.
இவற்றுக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பு மற்றும் அஜீத் - தயாநிதி அழகிரி கூட்டணியின் புதிய படம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு, விக்ரம் புராஜெக்டுக்கு வருகிறார் கவுதம்.
கதாநாயகி உள்ளிட்ட பல விஷயங்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்க உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications