நடிகர் விக்ராந்த் தந்தையானார்-மனைவி மானசாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கற்க கசடற படம் மூலம் நடிக்க வந்தவர் விக்ராந்த். நடிகர் விஜய்யின் சித்தி பையன். சமீபத்தில் வெளியான கோரிப்பாளையம் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இவருடைய மனைவி மானசா. கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியாக இருந்து வந்த மானசாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனற். அங்கு நேற்று காலையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் நலமாகஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து நடிகர் விகார்ந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
More from Filmibeat
actor vikranth நடிகர் விக்ராந்த் விக்ராந்த் தந்தையானார் விக்ராந்த் மனைவிக்கு ஆண் குழந்தை vikranth becomes father vikranths wife delivers baby boy


Click it and Unblock the Notifications











