»   »  சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!

சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!

By Chakra
Subscribe to Oneindia Tamil
Rajinikanth and Jyothika
சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற இயக்குநர் வாசு, அதை தமிழில் ரஜினியை வைத்து இயக்க விரும்பினார்.

ஆனால் அப்போது, முதலில் இதை தெலுங்கு இயக்குங்கள், பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்.

அதன்படி வெங்கடேஷ் - அனுஷ்காவை வைத்து தெலுங்கில் நாகவள்ளி் எனும் பெயரில் எடுத்து வெளியிட்டுள்ளார் வாசு. இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் பார்த்து இயக்குநர் வாசுவைப் பாராட்டினார் ரஜினி.

ஆனால் தமிழில் தான் நடித்தால் சரியாக வராது என்று கூறிய அவர், அஜீத்தை வைத்து எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார். தேவைப்பட்டால் ஓரிரு காட்சிகளில் நடித்ததுத் தருவதாகவும் ரஜினி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது அஜீத்தை அணுகியுள்ளார் இயக்குநர் வாசு.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    According to the latest reports, superstar Rajinikanth has denied to do the sequel of his yesteryear blockbuster Chandramukhi. Sources say that the actor advised director P Vasu to approach Ajith for lead role.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more