For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    வில்லன் அரவிந்தசாமி!

    By Shankar
    |
    Arvind Swamy and Radhika
    ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக கருதப்பட்ட அரவிந்தசாமி, இப்போது மீண்டும் தனது நடிப்பைத் தொடர்கிறார்... ஆனால் வில்லனாக!

    விஷால் - த்ரிஷா நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் வில்லன் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ரஜினியின் தளபதி படத்தில் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்த சாமி. தொடர்ந்து ரோஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு நிறைய படங்களில் அரவிந்தசாமி நடித்தார். இந்தியிலும் ஒரு படம் பண்ணார்.

    உயர்நடுத்தட்டு ரசிகர்கள் இவரை தங்களது அபிமான நாயகனாக வரித்துக் கொண்டனர். மீடியாவும் அப்படியே இவர் போகஸ் செய்ய கொஞ்ச நாட்கள் வண்டி ஓடியது. இடையில் அவரும் ஆக்ஷன், காமெடி அவதாரம் எடுத்துப் பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. பின்னர் வியாபாரத்தை கவனிக்கப் போய்விட்டார்.

    1994-ல் காதலியை கைப்பிடித்த அரவிந்தசாமி, சமீபத்தில்தான் விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆனாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

    இப்போது திரு இயக்கும் விஷால் படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    English summary
    Kollywood sources confirmed that the onetime hero Aravind Swamy is making a comeback as villain in Thiru directed Vishal's film.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more