ஷாம் நடிக்கும் படத்துக்குப் பெயர் '6'!!

தமிழில்தான் இந்த நிலை. ஆனால் தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இந்த நிலையில், தமிழில் முன்னணி நடிகராக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாகியுள்ளார் ஷாம்.
முதல்கட்டமாக வருகிற எல்லா வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து ஒரே படத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதுதான் '6'.
விஇஸட் துரை இயக்கும் இந்தப் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்புதான் இந்த '6'. முழுக்க முழுக்க அதிரடிப்படமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ஷாம்.
'6' வந்தால் தமிழ் சினிமாவில் எனக்கு ஏற்பட்டுள்ள தேக்க நிலை நீங்கும் என்கிறார் ஷாம் நம்பிக்கையுடன்!
Comments


Click it and Unblock the Notifications