நயன்தாராவை தாக்கி சிம்பு வசனம்!

By Staff

Nayanatara with Simbu
விரைவில் வரவிருக்கும் தனது சிலம்பாட்டம் படத்தில் நயனதாரவை கடுமையாகத் தாக்கி வசனம் வைத்திருக்கிறாராம் சிம்பு.

நயனும் சிம்புவும் காதலித்ததும், கண்டபடி திட்டிக் கொண்டு பின்னர் பிரிந்ததும் ஊருக்கே தெரிந்த ரகசியம்.

அதன்பிறகு பல முறை, பல வழிகளில் நயன்தாராவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினார் சிம்பு. ஆனால் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை நயனதாரா.

இந்நிலையில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் நயனுடன் போஸ் கொடுக்கவும் தவறவில்லை சிம்பு.

அப்படியும் நயனதாராவிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்காமல் போகவே, இப்போது அதிரடி தாக்குதலில் இறங்கிவிட்டார்.

விரைவில் வரவிருக்கும் சிலம்பாட்டம் கதையில் பல இடங்கலில் நயன்தாராவைத் தாக்குவது போன்ற காட்சிகளை தாராளமாக வைத்துள்ளாராம் சிம்பு.

ஒரு காட்சியில் சிம்புவின் நண்பர் ஒருவர் நயன்தாரா பற்றிக் கமெண்ட் அடிப்பது போலவும், அதற்கு சிம்பு, நயன்தாராவா போட்டுத் தாக்கு என வசனம் பேசுவது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

இதைத் தவிர தனக்கும் நயனதாராவுக்கும் நடந்த தனிப்பட்ட உரையாடல்கள் சிலவற்றையும் படத்தில் வைத்து நயனதாராவுக்கு ஷாக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் சிம்பு.

சென்ஸார் விடுவாங்களா...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X