நடிகர் ஸ்ரீகாந்த்-வந்தனா தம்பதிக்கு ஆண் குழந்தை

வந்தனா கர்ப்பமானார். நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஸ்ரீகாந்துக்கு இன்றுதான் பிறந்த நாள். 'எனது பிறந்த நாளின் போதே எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
Comments
appollo hospital குழந்தை பிறந்தது சினிமா தமிழ் ஸ்ரீகாந்த் cinema delivery male child pregnancy srikanth vanthana


Click it and Unblock the Notifications