நடிகர் ஜெயம் ரவி ஆண் குழந்தைக்குத் தந்தையானார்

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இந்த மாத கடைசியில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று மாலை 4.15 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலம் என ஜெயம் ரவி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Comments
actor jayam ravi ஜெயம் ரவிக்கு ஆண் குழந்தை நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி baby boy delivary wife arthi


Click it and Unblock the Notifications