'படிக்காதவன்' சுராஜ் இயக்கத்தில் அஜித்

By Staff

Ajith
'தல' ரசிகர்களுக்கு அடுத்த தீனி தயாராகவிருக்கிறது. பொங்கல் வெற்றிப்படமான படிக்காதவன் இயக்குனர் சுராஜுடன் அடுத்த படம் குறித்து அஜித் விவாதித்து வருவதாக தெரிகிறது.

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் தனுஷ், தமன்னா நடித்து சுராஜ் இயக்கிய படிக்காதவன் படம் வசூலில் கலக்கி வருகிறது. மருதமலை படத்தை தொடர்ந்து படிக்காதவனும் நன்றாக ஓடுவதை அடுத்து கோடம்பாக்கம் கவனிக்கும் முக்கிய இயக்குனராகிவிட்டார் சுராஜ்.

அவருக்கு பல நடிகர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அவரை முதலில் அழைத்தவர் நம்ம 'தல'. தற்போது சரணின் இயக்கத்தில் சமீரா ரெட்டியுடன் அசல் படத்துக்காக டூயட் பாடி வரும் அஜித், அடுத்து சுராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக இருவரும் தீவிர டிஸ்கசனில் இருப்பதாகவும், விரைவில் கதை முடிவாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோரும் சுராஜூக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X