twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமீராவுடன் ஜோடி போடும் அஜீத்!

    By Staff
    |

    Ajith, Shalini, daughter with Surya and his daughter
    சிவாஜி பிலிம்சுக்காக அஜீத் நடிக்கும் புதிய படம் வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது.

    தற்போது ஐங்கரன் இண்டர்நேஷனல் அருண்பாண்டியன் தயாரிக்கும் ஏகன் படத்தில் பிஸியாக இருக்கும் அஜீத், அடுத்த மாதம் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புகிறார்.

    அதன் பிறகு ஒருமாதம் வரை சிறப்பு உடற் பயிற்சிகள் மேற்கொள்ளும் அஜீத், சிவாஜி பிலிம்ஸ் படத்துக்காக புதுப்பொலிவுடன் வருகிறார்.

    பில்லா படத்தில் தனது தோற்றம் சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டியதைத் தொடர்ந்து, அதை விட சிறப்பான, ஸ்டைலான தோற்றத்தில் வரவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு மெனக்கெடுகிறாராம்.

    கெளதம் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரபு.

    வாரணம் ஆயிரம் படத்தில் நாயகியாக நடித்து வரும் சமீரா ரெட்டிதான் இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடி.

    இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X