29 Years Of Vijayism... ஸ்பெஷல் வீடியோ… யாரும் தொட முடியாத உயரத்தில் தளபதி விஜய்!

சென்னை : நடிகர் விஜய் சினிமா வாழ்வில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 29 Years Of Vijayism ஸ்பெஷல் மோஷன் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவை பிரபல தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் 29 Years Of Vijayism என டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விஜய்யை வாழ்த்தி Common DPயை ரிலீஸ் செய்துள்ளனர்.

நாளைய தீர்ப்பு

நாளைய தீர்ப்பு

நடிகர் விஜய் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகம் ஆனார். விஜய்காந்துடன் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடித்தார் இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது. இதையடுத்து. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகன் திரைப்படம் வெற்றி பெற்று தளபதி என்ற பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது.

திருப்புமுறை

திருப்புமுறை

90களில் புகழ்பெற்ற ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக விஜய்யின் திரைப்பயணத்தில் முதல் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக லவ் டுடே காதலும் கற்று மற எந்த கருத்துடன் வந்த படம் பல நாட்கள் திரையரங்கில் ஓடியது.

செம ஹிட்

மீண்டும் தோல்வியை சந்தித்த போது தனது கடுமையான உழைப்பால் தற்போது இமாலய வளர்ச்சியில் இருக்கிறார் விஜய் . நண்பன், துப்பாக்கி, கத்தி, மெர்சல், பிகில், மாஸ்டர் என அனைத்துப்படங்கும் ஹிட்தான்.

Recommended Video

பேசுனாலும் கேஸ் போடுவாங்க | SAC Speech in Naan Kadavul Illai
29 Years Of Vijayism

29 Years Of Vijayism

இந்நிலையில், சினிமாவில் 29 ஆண்டு நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் ஒரு ஸ்பெஷல் மோஷன் வீடியோ வெளியாகி உள்ளது. கலைப்புலி எஸ்தாணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன் அயராது உழைப்பால் 29வது வருடத்தை இந்திய சினிமாவில் நிறைவு செய்யும் அன்பு தம்பி நடிகர் விஜய்யின் வெற்றி 100 ஆண்டுகள் கடந்து தொடர வாழ்த்தி இந்த Special motion poster வெளியிடுகிறேன். என பதிவிட்டுள்ள. இந்த மோஷன் வீடியோ விஜய்யின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும், 29 Years Of Vijayism என்ற ஹேஸ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X