பர்ஸானாவுக்கு சரத் டிப்ஸ்!

By Staff

Sarathkumar with Farzana
உடல் அழகைப் பேணிக் காப்பது எப்படி என்பது குறித்து 1977 பட நாயகி பர்ஸானாவுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார் சரத்குமார்.

சரத்குமார் சொந்தமாக தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் 1977. இப்படத்தில் அவருடன் ஜோடி போட்டிருப்பவர் பர்ஸானா. மும்பையிலிருந்து வந்துள்ள பர்ஸானா, சரியான பெர்சனாலிட்டி.

ஆனால் அவரே சரத்குமாரின் கட்டுக்கோப்பான உடல் அழகைப் பார்த்து அயர்ந்து போய் விட்டாராம். எப்படி சார் இப்படி மெயின்டெய்ன் பண்ணுகிறீர்கள் என்று கேட்க உட்கார வைத்து உடல் அழகைப் பேணிக் காப்பது குறித்து சின்னதாக கிளாஸ் எடுத்துள்ளார் சரத்.

நல்ல சாப்பாடு, சரியான ஓய்வு, தினசரி தவறாமல் உடற்பயிற்சி உள்ளிட்டவை தான் எனது உடல் அழகின் ரகசியம் என்று கூற, இனிமேல் தானும் அது போலவே கடைப்பிடிப்பதாக பர்ஸானா கூறியுள்ளார்.

1977 படத்தில் பர்ஸானாவுக்கு கிளாமர் பக்கம்தான் நிறைய வாய்ப்புகளை வைத்துள்ளார்கள். முதல் படம் என்பதால் முத்திரைப் படமாக வேண்டும் என்பதற்காக பர்ஸானாவும், கவர்ச்சி பர்சன்ட்டேஜை கூட்டி நடித்து கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X