விஜய் வெளியிடும் சாந்தனு பட ஆடியோ!

முதல் பாடல் சிடியை நடிகர் விஜய் வெளியிடுகிறார். கலைப்புலி எஸ் தாணு பெற்றுக் கொள்கிறார். ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
பாக்யராஜின் கேபிஆர் மீடியாஸ் தயாரிக்க, மோசர் பேர் வெளியீடாக வரும் சித்து, இளமைக் குறும்பு ததும்பும் ஒரு காதல் படம். எண்பதுகளில் தான் கலக்கிய பார்முலாவை அப்படியே நவீனமாக்கி தன் மகனை வைத்து எடுத்துள்ளாராம் பாக்யராஜ்.
சாந்தனுவுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் சக்கரகட்டி, அவ்வளவாக இனிக்காத நிலையில், இந்தப் படம்தான் தனக்கு பிரேக் கொடுக்கும் என நம்புகிறார்.
Comments


Click it and Unblock the Notifications