தீ என்று தெரிகிறதா!.. இந்தியன் 2வில் கமலுக்கு பிரத்யோக மேக்கப்

இந்தியன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் தாத்தா கதாப்பாத்திரத்திற்கு பிரத்யோக மேக்கப் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

By Rajeswari

சென்னை: இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கதாப்பாத்திரத்திற்கு பிரத்யோக மேக்கப் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் எடுக்க இயக்குநர் ஷங்கர் எல்லா வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

A special make up for kamal hassan in indian 2 movie.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் இந்தியன் முதல் பாகத்தை போலவே, இந்தியன் 2-ஆம் பாகத்திலும், இந்தியன் தாத்தா இருக்கிறாராம்.

படத்தின் வலுவான அந்த கதாப்பாத்திரத்திற்கு மேலும் சிறப்பளிக்க, அந்த கதாப்பாத்திரத்திற்கு பிரத்யோக மேக்கப் போட வெளிநாடுகளில் இருந்து மேக்கப் வல்லுநர்களை வரவழைத்துள்ளார்களாம்.

இந்தியன் தாத்தாவை மேலும் வயதானவர் போல் காண்பிக்கத்தான், இந்த பிரத்யோக மேக்கப் குழு வந்துள்ளதாம். மேலும் இந்தப் படத்தில் மகன் வேடத்திலும் கமல்ஹாசன் நடிப்பதாகவும், இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X