சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்காக விருது பெறும் அமீர்கான்

தனியார் டிவி ஒன்றில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அமீர்கான். சமூகத்தில் நடைபெறும் அவலங்கள், சமுக பிரச்சினைகளை அலசியதோடு தொடர்புடைய நிபுணர்களைக் கொண்டே தீர்வும் காணப்பட்டது.
மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஐசிஎன்சியால் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருது வழங்கும் விழா அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ளது என ஏஏஎம் ( அமெரிக்கா அப்ராட் மீடியா) செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications