twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்காக விருது பெறும் அமீர்கான்

    By Mayura Akilan
    |

    Aamir Khan to be honoured for his show 'Satyamev Jayate'
    வாஷிங்டன்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்காக அமெரிக்க அப்ராட் மீடியா நிறுவனம் விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.

    தனியார் டிவி ஒன்றில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அமீர்கான். சமூகத்தில் நடைபெறும் அவலங்கள், சமுக பிரச்சினைகளை அலசியதோடு தொடர்புடைய நிபுணர்களைக் கொண்டே தீர்வும் காணப்பட்டது.

    மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஐசிஎன்சியால் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான விருது வழங்கும் விழா அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ளது என ஏஏஎம் ( அமெரிக்கா அப்ராட் மீடியா) செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    English summary
    Bollywood superstar Aamir Khan has been selected for a US award for his television show 'Satyamev Jayate' along with eminent American director Kathryn Bigelow and the International Center on Nonviolent Conflict (ICNC). They will be honoured at the inaugural awards dinner by the America Abroad Media (AAM) in Washington DC on October 28.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X