ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சாந்தி சாந்தி சாந்தி என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது. அந்தப்படத்தில் ஹீரோவாக அப்பாஸ் -நடித்தார்.இரண்டாவது ஹீரோவாக அலைபாயுதே மாதவன் -நடித்தார் . ஒளிப்பதிவு -நம்ம ஊர் ராம் தான். ஒளிப்பதிவு டைரக்டர்கன்னடத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அலைபாயுதே படம் நன்றாக ஓடத்தொடங்கி விடவே, அந்த சாந்தி சாந்திசாந்தி படத்தை வாங்கி ரிலாக்ஸ் என்கிற பெய-ரில டப்பிங் செய்து வருகிறார்கள்.

இதை தெ-ரிந்து கொண்ட -நடிகர் அப்பாஸ் தமிழில்டப்பிங் செய்வதால் தனக்கு ஏற்கனவே பேசியபடி சம்பளம் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று சட்டபூர்வமாக கேட்கவே,படத்தை தயா-ரித்த தயா-ரிப்பாளர் அப்பா-சின் மேனேஜருக்கு போன் செய்து பணமா கேட்கிறீர்கள் .. கொலை தான் விழும் என்றுமிரட்டியிருக்கிறாராம்.

கோலிவுட்ல நடக்கிற சமாச்சாரமெல்லாம் ரொம்ப கவலையா இருக்குதுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X