அக்கா கார்த்திகாவை விட தங்கை துளசியுடன் நடித்தது தான் ஜாலி: ஜீவா

By Siva

சென்னை: அக்கா கார்த்திகாவை விட தங்கை துளசியுடன் நடித்தது தான் ஜாலியான அனுபவம் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்கள். கார்த்திகாவுக்கு தமிழில் கோ படம் மட்டுமே ஓடியது. துளசி அறிமுகமான கடல் படம் ஓடவில்லை. இதையடுத்து தான் அவர் யான் படத்தில் நடித்துள்ளார்.

கோ மற்றும் யான் படங்களின் நாயகன் ஜீவா. அக்கா, தங்கையுடன் நடித்தது குறித்து ஜீவா கூறுகையில்,

கார்த்திகா

கார்த்திகா

கோ படத்தில் பாடல்களை தவிர எனக்கும், கார்த்திகாவுக்கும் இடையே பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் கிடையாது.

துளசி

துளசி

யான் படத்தில் துளசியுடன் நிறைய ரொமான்ஸ், ஜாலியான காட்சிகள், நிறைய நடனம், கொஞ்சம் முத்தக் காட்சிகளும் உண்டு.

அங்கிள்

அங்கிள்

நீ என்னில் பாதி வயது தான், அதனால் என்னை அங்கிள் என்று அழைக்கக் கூடாது என நான் துளசியை முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் தெரிவித்தேன்.

நண்பர்கள்

நண்பர்கள்

யான் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக நடைபெற்றது. மொராக்கோவில் படப்பிடிப்பு நடந்தபோது நானும், துளசியும் நண்பர்களாகிவிட்டோம்.

ஃபன்

ஃபன்

கார்த்திகாவுடன் ஒப்பிடுகையில் துளசியுடன் நடித்தது தான் ஜாலியான அனுபவம் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X