பாறையின் நுனியில்… ஒத்த ஆளாக கெத்து காட்டிய அஜித்... வியந்து பார்த்த ரசிகர்கள்!

சென்னை : அஜித் ஒரு மலை முகட்டின் விளிம்பில் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் பைக் ரைட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே ரஷ்யாவில் ஒரு பயணத்தை முடித்திருந்த அஜித், தனது அடுத்த பயணத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கினார்.

வலிமை

வலிமை

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் அவரின் வலிமை படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது.

பொங்கலுக்கு

பொங்கலுக்கு

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக சமீபத்தில் படத்தின் ஷுட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்கி உள்ளனர். இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பைக் ரைடு

பைக் ரைடு

வலிமை பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார்.அப்போது சாகச பெண்மணி அதாவது continents, 64 countries -சை சுத்தி வந்த மாரல் யாசர்லூ என்பவரை சந்தித்தார்.

Recommended Video

Vivek சார்கூட நடித்த அனுபவம் | Actress Keerthana P-03 |Rewind Raja | Filmibeat Tamil Filmibeat Tamil
வாகா எல்லையில்

வாகா எல்லையில்

வலிமை படத்தை முடித்த கையோடு பைக் ரைடை மேற்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் எல்லையான வாகா சென்று கையில் தேசிய கொடியை ஏந்திய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

தார்பாலை வனத்தில்

தார்பாலை வனத்தில்

இரு தினங்களுக்கு முன்பு நேபாள தலைநகர் காட்மாண்டு சென்ற அஜித், தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியானது. இதில், பைக்கில் நிழலில் சாய்ந்தவாறு அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தார்.

மலை முகட்டில்

மலை முகட்டில்

தற்போது அனைவரும் வாய் பிளந்து பார்க்கும் வகையில், ஒரு மலை முகட்டிடன் விளும்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்பா... என்ன தில்லான மனுஷன்யா என்று இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X