போன தடவை ‘தாடி’யை வச்சி சமாளிச்சீங்க.. இப்போ என்ன பண்ணப் போறீங்க தனுஷ்?

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கொடி. இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். அண்ணன் கதாபாத்திரத்திற்கு தாடி வைத்தும், தம்பி கதாபாத்திரத்திற்கு க்ளீன் ஷேவ்விலும் வித்தியாசம் காட்டி இருந்தார்.

Actor Dhanush to do dual role again?

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

கொடி படத்தைப் போலவே இப்படத்திலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில் எப்படி வித்தியாசம் காட்டப் போகிறார் தனுஷ் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X