Don't Miss!
- News
நீங்க சிங்கிளா? பிப்.,14ல் கல்லூரி வராதீங்க.. மாணவிகளுக்கு ‛பாய் ப்ரெண்ட்’ கட்டாயம்.. பரபர நோட்டீஸ்
- Automobiles
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Technology
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
மனைவியுடன் ரொமான்ஸ்...சார்பட்டா பரம்பரை வேம்புலியின் வேற லெவல் போட்டோ ஷூட்.. வாயை பிளக்கும் ரசிகாஸ்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஜான்கோக்கென் தனது மனைவியுடன் நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தை திணறடித்து வருகிறது.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் ஜான் கோக்கென். பாகுபலி உட்பட பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஜான் கோக்கென் தமிழில் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தார்.
இது ஆரம்பம்தான்... ஹாலிவுட் படத்தில் கமிட்டான சமந்தாவுக்கு கலக்கலாய் வாழ்த்து கூறிய பிரபல நடிகை!
கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார். அந்த படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக மிரட்டியிருந்தார்.

பூஜாவுடன் இரண்டாவது திருமணம்
இதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் நடிகர் ஜான் கோக்கென். ஜான் கோக்கென் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவரை பிரிந்த நடிகர் ஜான் கோக்கென், நடிகை பூஜா ராமச்சந்திரனை 2019ஆம் ஆண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்தார்.

விஜே கிரேக்குடன்..
பூஜா ராமச்சந்திரனுக்கும் ஜான் கோக்கென் இரண்டாவது கணவர் ஆவார். பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருந்த பூஜா ராமச்சந்திரன், உடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை காதலித்து 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் 2017ஆம் ஆண்டு முறிந்தது.

சோஷியல் மீடியாவில் போட்டோஸ்
கிரேக்கை விவாகரத்து செய்த பூஜா, ஜான் கோக்கெனை இரண்டாவது திருமணம் செய்தார். இருவரும் அடிக்கடி ரொமான்டிக் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகின்றனர். யோகா, வொர்க் அவுட், ட்ரெடிஷ்னல் என கலக்கலாக போட்டோ ஷூட் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இருவரும் அந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

மார்பில் துக்கி வைத்தப்படி
அந்த வகையில் தற்போது இருவரும் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. ஜிம் சூட்டில் உள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். தனது மனைவியான பூஜா ராமச்சந்திரனை மார்பில் தூக்கி வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார் ஜான் கோக்கென்.

ரசிகர்கள் கமெண்ட்
இருவரும் முத்தம் கொடுத்தப்படியும் அணைத்தப்படியும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், க்யூட், பியூட்டிஃபுல் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். நடிகை பூஜா ராமச்சந்திரன், பீஸா, காஞ்சனா 2, அந்தகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாரர். இதேபோல் தெலுங்கிலும் ஏராமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.