சொன்னா நம்ப மாட் டீங்க... தன் ரசிகைகள் பற்றி ஷாக் நியூஸ் கொடுத்த மாதவன்!

சென்னை : மேடி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் மாதவன் இன்றும் ரசிகர்கள் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Recommended Video

Madhavan Emotional Speech On Rocketry Press Meet | சம்பளம் வாங்காம சூர்யா நடிச்சி இருக்காரு

அலைபாயுதே படத்தில் தொடங்கி சென்ற ஆண்டு வெளியான மாறா திரைப்படம் வரை ரசிகர்கள் மனதில் இவரும், இவரது திரைப்படங்களும் இடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் தன் ரசிகர்கள் பற்றிய விவரத்தை கூறி அனைவர்க்கும் ஷாக் நியூஸ் கொடுத்துள்ளார் நடிகர் மாதவன்.

சாக்லேட் பாய்

சாக்லேட் பாய்

அலைபாயுதே படத்திற்கு பிறகு என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மாதவன். அது மட்டும் இல்லாமல் ரன், அன்பே சிவம், நளதமயந்தி, பிரியமான தோழி, ஜேஜே, ஆயுத எழுத்து போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, தயாரித்த ராக்கெட்ரி திரைப்படம் ஜூலை மாதம் வெளிவர உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் இப்படம் வெளிவர உள்ளது.

அறிவியல் படம்

அறிவியல் படம்

ராக்கெட்ரி திரைப்படத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்துள்ளார். இது இஸ்ரோ சயின்டிஸ்டான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்த படத்தில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சயின்டிஸ்ட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஏபிஜே அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் குல்ஷன் குரோவர் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேப்போல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாருக்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பார்க்க ஆர்வம்

பார்க்க ஆர்வம்

இவர் நடித்த இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளிவந்தது. அதன் பிறகு சிறப்பு தோற்றத்தில் சில படங்களில் நடித்திருந்தார் மாதவன். கடைசியாக இவர் நடித்த மாறா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது அப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. அதனால் ராக்கெட்ரி படத்தை திரையரங்கில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ரசிகர்கள் பற்றிய விவரம்

ரசிகர்கள் பற்றிய விவரம்

பெண் ரசிகைளை விட , தனக்கு ஆண் ரசிகர்களே அதிகம் என்று கூறி ஷாக்கிங் நியூஸ் கொடுத்துள்ளார் மாதவன். தனக்கு இருக்கும் ரசிகர்களில் 73% ஆண்கள் என்றும், மீதி இருக்கும் 27% மட்டுமே பெண் ரசிகைகள் என்று கூறியுள்ளார். அதிலும் அந்த 73% தன்னை ஃபாலோ

செய்பவர்கள் 13 வயது முதல் 38 வயது வரை தான் என்று தெளிவாக கூறியுள்ளார் . மாதவன் என்றாலே பெண் ரசிகைகள் மட்டுமே மிக அதிகம் என்று நினைத்து கொண்டு இருக்கும் நிலையில் , மாதவன் சொன்ன இந்த விவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவரங்கள் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X